தி.மு.க தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.