கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட இடங்களில் ஆடி மாதம் அமாவாசை தினமான நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.