நீட் குறித்து புதிய நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2019)  நீட் தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் தேர்வை நடத்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.  இரண்டு முறை நீட் தேர்வை நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.