அரசியலில், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, கருணாநிதி சொன்ன அட்வைஸ் இதோ... `அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது.’