புதுச்சேரியில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் கந்தசாமி, தொழிற்சாலைக்கான உரிமம் இல்லாமலும், அரசு உத்தரவை மீறி 50 மைக்ரான் கீழ் பாலீதின் தயாரித்த ஸ்டாண்டர்டு பாலிதீன் (STANDARD POLIMERS) என்ற நிறுவனத்துக்கும் சப்தகிரி நிறுவனத்துக்கும்  சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.