`பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் யாவும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.