கிராமத்தில் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமிய பெயரில் உள்ள கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.