கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழியில், இன்று அதிகாலை நாமக்கல்லிலிருந்து கோழி ஏற்றிவந்த லாரியும், நெய்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில்,  சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிழந்தனர். 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.