பெருநகரங்களில், வங்கி வாடிக்கையாளருக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை பொதுத்துறை வங்கிகளில் ரூ.5,000 ஆகவும், தனியார் வங்கிகளில் ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்பட்டன. இந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 21 பொதுத்துறை வங்கி, 3 தனியார் வங்கிகளில் வைப்புத்தொகை குறைவாக இருக்கிறது என்று அபராதமாக ரூ.11, 528 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.