ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், திட்டமிட்டு சிக்கவைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இஸ்ரோ மையத்தின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தாக்கல்செய்த வழக்கில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.