திருநங்கைகளால் கொண்டாடப்படும் ஹிஜ்ரா ஹப்பா விழாவில் பங்கேற்க, கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் துப்பட்டாவால் முக்காடு போட்டுக்கொண்டார். கம்பீரின் இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.