தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக கலக்கியவர், பிந்துகோஷ். தற்போது அவரிடம் பேசினோம். "முந்தைய நிலைமைக்கு இப்போ ரொம்பப் பரவாயில்லை. முன்னாடி உடல்நிலை சரியில்லாமல், மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு. இப்போது நடிகர் சங்கத்திலிருந்து உதவித்தொகை வருது அதனால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன்” என கூறினார்.