தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்காக உடலை கதாபாத்திரமாக மாற்றும் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராக உருவாகியிருக்கும் ஆர்.கே.சுரேஷ், ஒரு ஸ்கிப்பிங் பிரியர். அதிகாலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளைக்கு நான்கு முறை தலா 500 தடவை சளைக்காமல் ஸ்கிப்பிங் செய்கிறார்.