2018-ம் ஆண்டுக்கான JNUSU - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் இன்று (14.09.2018) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி அடைபவர்களே மாணவர் பிரதிநிதிகளாவர்.