‘18 எம்.எல்.ஏ வழக்கில் நல்ல தீர்ப்பாக வரும் என எதிர்பார்க்கிறோம். அப்போது தமிழ்நாட்டையே புரட்டிப்போடக்கூடிய சம்பவங்களும் நடக்கும். அ.தி.மு.க-வில் இருக்கும் 10, 15 தலைகளை வெளியேற்றினால் போதும். ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம்’ எனத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.