முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், `` மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.   ரிஷப்,  தோனி போன்று அதிரடியாக சிக்ஸர் அடிக்கலாம். ஆனால், நீங்கள் தோனி குறித்துப் பேசினால். அவர் தனி நபராக அணிக்கு வெற்றியைத் தேடித்தரக்கூடியவர்”  என்றார்.