`சர்கார்' படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் விஜய்யின் 'சர்கார்', ரஜினியின் 'பேட்ட' படவேலைகள் நடப்பதால் நிச்சயம் 'சர்கார்' ஆடியோ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொள்வார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.