சிவகார்த்திகேயனுக்கு ஃபைனான்ஸ் கொடுத்த ஜஸ்வந்த் பண்டாரி, 'எனக்கு சிவா 13 கோடி ரூபாய் பணத்தை செட்டில் செய்யவில்லை. அதனால் 'சீமராஜா'  படத்துக்குத் தடை போடுங்கள்' என்று ரிலீஸுக்கு முன்னர் நெருக்கடி கொடுத்தார்.   அப்போது, 'சிவா கொடுக்க வேண்டிய பணத்தை நான் தருகிறேன்' என்று ஞானவேல் ராஜா சொல்ல,  'சீமராஜா' ரிலீஸ் ஆனது.