பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.கழக வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளவே அறிவாலயம் வந்துள்ளார்கள்.