டெல்லியில் விழா ஒன்றில் பேசிய வெங்கைய நாயுடு, ‘ இந்தி கற்றுக்கொள்ளாமல் இந்தியாவில் முன்னேற முடியாது. ஆங்கிலம் என்னும் மொழி, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் விட்டுசென்ற ஒரு  நோய்’ என்றார்.  வெங்கைய நாயுடு இவ்வாறு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.