உலக பிரசித்திபெற்ற கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலின் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமேஸ்வரன் 25 ஆண்டுகளாகப் பாகவத ஸ்ப்தாக யக்ஞம் செய்துவருகிறார். இந்த மாதம் 30-ம் தேதி, மேல்சாந்தியாகப் பொறுப்பேற்கிறார். அடுத்த ஆறு மாதத்துக்கு இவர் மேல்சாந்தி பொறுப்பில் இருந்து பூஜைகள் செய்வார்.