`ரஃபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. பிரதமர் முடிவெடுத்துவிட்டார்.  வேலை தொடங்கிவிட்டது. இதன் தொடர்பாகவே பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்.’ என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.