பேரிடரில் பாதிக்கப்பட்டு சோர்வடைந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தும் முயற்சியில் இந்தோனேசிய தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர். ‘வின்னி தி போ’ ( Winnie the Pooh) என்ற பிரபல கார்டூன் கதாப்பாத்திரம் போன்று உடையணிந்த சிலர் பலு தீவில் உள்ள குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.