பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் பிறந்த நாள் இன்று. தன் திறமையான நடிப்பின் மூலம் தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் என அள்ளிக் குவித்த இவருக்கு மொத்த திரையுலகினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.