பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும், அவர்களின் வெற்றிகளை கொண்டாடவும் கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நாவால் உருவாக்கபட்டது சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.  சுட்டீஸ்களுக்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்...