'சீனா, இந்தியா போன்ற வளந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்கா, சீனா மீது விதித்துள்ள சில பொருளாதார தடை நிச்சயம் இந்தியாவையும் பாதிக்கும்.  தற்போதைய நெருக்கடிகளை இந்தியாவுடன் இணைந்து சரிசெய்யவே சீனா விரும்புகிறது” என சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார்.