`திரைப்படத் துறையை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு வேலை இடமாய் மாற்றும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எங்கள் நிறுவனம்.  பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அடுத்து, நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குநருடன் (சுபாஷ் கபூர்) பணிபுரிய விருப்பமில்லை’ என நடிகர்  அமீர் கான் தெரிவித்துள்ளார்.