'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதில் விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் இணைந்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது