`பலரின் பாராட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இப்போது டெப்டேஷனில் பணிபுரிகிறேன் என்பது மாணவர்களுக்குத் தெரியாது. இந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் பணிமாறுதல் செய்யப்படலாம். ஆனால், இப்போது என் கவனம் முழுவதும், படிப்பில் முழு ஈடுபாடில்லாத மாணவர்களை தேர்வுக்குத் தயார்செய்வதில் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் ஆசிரியர் பகவான்.