• `நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில் தலைசிறந்த டான்ஸர்ஸ் மட்டும் நிகழ்ச்சி நடத்தமுடியும். அங்கு பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, `மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாகக் கொரியோகிராபி செய்து கடந்த வருடம் ருக்மிணி நடனமாடினார். இந்த வருடமும் அழைப்பு வந்துள்ளது’ என்கிறார் ருக்மிணியின் தாய் ஜெயலஷ்மி.