ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், எம்.ஜி.ஆருக்கு அளித்த சிகிச்சை குறித்த ஆவணங்களை வழங்க, அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச்செல்ல எடுக்கப்பட்ட வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது.