`என்னோட பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரே, பெயின்டிங்தான். என் அம்மாவிடமிருந்து எனக்குப் பெயின்டிங் பரவியிருக்கு. செலக்டிவா எங்க பெயின்ட்டிங்கை விற்பனை செய்றோம். மற்றபடி, ஆசையா வரைஞ்சதை விற்க மனசில்லாமல், எங்க வீட்டிலயே நிறைய ஓவியங்களை வைத்து ரசிக்கிறோம்’ என நடிகை சீதா கூறியுள்ளார்.