ஹாலிவுட்  இயக்குநர் பீட்டர் ஜாக்சன். இவர்தான், முதல் உலகப் போர் காட்சிகளைத் தற்போது வண்ணங்களாக மாற்றியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ‘பிரிட்டன் இம்பீரியல் வார் மியூசியத்தில்’ (Britain’s Imperial War Museum) இருந்து எடுக்கப்பட்ட முதல் உலகப் போர் காட்சிகளைச் சேகரித்து வண்ணமாக்கி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.