மரபணு தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்து வரும் பெற்றோர்களைப் பாராட்டி `லோபோ போன்ற பெரிய மனதுடையவர்களை நான் காண்பது மிகவும் அரிதான விஷயம். அவர்களிடம் நான் முழு மனித நேயத்தையும் பார்த்தேன்’ எனக் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நெகிழ்ந்துள்ளார்.