நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. நடிகர் சிவாஜி வீட்டுக்குத் தாமிரபரணி தண்ணீரை அவரின் ரசிகர்கள் நெல்லையிலிருந்து ரயிலில் கொண்டு வந்தனர். அங்கு சிவாச்சாரியார்களை வைத்து தாமிரபரணி தண்ணீருக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.