இந்தியாவில் # MeToo இயக்கம் வலுப்பெற்று வருகிறது. பாலிவுட்டில் # MeToo ஹேஷ் டாக் டிரெண்ட்டாக ஏதோ ஒரு விதத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் நடிகை தனுஸ்ரீ  தத்தா தான். பாலிவுட் மூத்த நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ கொடுத்த பாலியல் புகாரைத் தொடர்ந்து தற்போது அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.