விளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார்மேனன் இயக்கத்தில், ஒடியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.