'சச்சின், பிரெய்ன் லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என நான் எண்ணினால், லாராவை அனுப்புவேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பேட் செய்ய வேண்டுமென்றால், சச்சினை அனுப்புவேன். அவருடைய ஆட்டம் அற்புதமானதாக இருக்கும்' எனக் கூறியுள்ளார் ஷேன் வார்னே.