வ்வொரு நாற்பது விநாடிக்கும் உலகில் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்.  இந்த நிலையை மாற்ற தற்கொலை தடுப்புக்கென்று அமைச்சரை நியமித்து அசத்தியுள்ளார், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே. உலகத்தில் வேறு எந்த நாடும் எடுக்காத முயற்சி இது.