'இயற்கையைக் காக்குறதுதான் நம்ம முக்கிய செயல்பாடா இருக்கணும்'னு சகாயம் சார் எங்ககிட்ட அடிக்கடி சொல்றார். அதனால், கரூர் மாவட்டத்தில் 1,000 பனைவிதைகளை விதைத்து, 'பசுமைத் தீபாவளி' கொண்டாடினோம்" என்று உற்சாகம் ததும்பப் பேசுகிறார்கள், 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்தவர்கள்.