`சபரிமலைக்கு இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கில் பக்தர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும். மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக சபரிமலை திகழ்கிறது' எனக் கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.