மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ’இலவச பொருள்கள் இப்பொழுது எங்கு உள்ளது என மக்களுக்கு தெரியும். சர்கார் படம் இன்னும் பார்க்கவில்லை. அந்த படத்தில் பொய்யான தகவல் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.