ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள `காற்றின் மொழி' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  இதை நடிகர் கார்த்தி வெளியிட்டார். குறும்புத்தனமான ஹவுஸ் வொய்ஃப் ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலையினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ளது காற்றின் மொழி டிரெய்லர்!