ட்விட்டரில் கேரள பேட்மின்டன் சங்கத்தை விமர்சித்து பதிவு ஒன்றை இட்ட பாலசுப்ரமணியன் என்ற வீரருக்கு  இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு ரூ.14,000 ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டதாகவும், கேரளாவில் அவ்வாறு எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.