திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதாலும் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீரும் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் சென்னைக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.