`ஒரு திரைப்படம் எடுக்கும்போது பிறர் மனம் புண்படும்படியாக இருக்கக் கூடாது. சென்சார் போர்டு மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. அவை சரியான முறையில் சென்சார் செய்து படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்’ என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.