திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் டெங்கு கொசுக்கள் ஒழிப்பில், நேரடியாகக் களத்தில் இறங்கி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்புறத்தைத்  தூய்மையாகப் பராமரிக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.5 லட்சத்தை எட்டியுள்ளது.