`சாதி மோதல்களைத் தென் தமிழகத்தில் உருவாக்கும் உள்நோக்கத்தோடு தொடர்ந்து சாதிப் பெயரை படத்தின் பெயராக வைத்தும் சில சாதியினரை உயர்த்திக் காட்டி மற்றவர்களிடையே கலவரத்தைத் தூண்டும் கமலையும், தேவேந்திரர் மகன் -2 என பெயரை வைக்கத் தூண்டும் கிருஷ்ணசாமியையும் கைது செய்ய வேண்டும்’ என நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.