தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பல குழுக்களாகப் பிரிந்துகொண்டு, அந்த ஊரின் பல பகுதிகளுக்குச் சென்று, டெங்கு காய்ச்சல் பற்றியும், அதை வராமல் எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.