விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதி. இவர்கள்  42 ஆண்டுகளாகத் தங்களுக்கு வந்த அழைப்பிதழ்களை சேகரித்து உரியவர்களிடம் அவற்றை வழங்கி நெகிழச் செய்துள்ளனர். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்று அவர்கள் தெரிவித்தனர்.